தமிழ்நாடு

சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பான விவகாரம் அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

சேகர்பாபு ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக உச்சநீதிமறத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 தொடர்ந்து சனாதன ஒழிப்பு மாநாடு தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,

சேகர்பாபு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

00 Comments

Leave a comment