தமிழ்நாடு

அண்ணாமலை மீது எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு பாதயாத்திரை என்ற பெயரில் ரூ 1.75 கோடி வசூல் என குற்றச்சாட்டு

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை என்ற பெயரில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார்.

கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதயாத்திரை என்ற பெயரில் இரண்டு மாவட்டங்களில் மட்டும் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் வசூல் செய்ததற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளது என தெரிவித்தார்.

அண்ணாமலை மீது எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு  பாதயாத்திரை என்ற பெயரில் ரூ 1.75 கோடி வசூல் என குற்றச்சாட்டு

00 Comments

Leave a comment