வேலூரில் செல்போனில் பேசியபடியும், ஒரே கையால் ஸ்டியரிங்கை இயக்கியபடியும் பேருந்து ஓட்டிய தனியார் பேருந்து ஓட்டுநரின், ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து ஓட்டுநர் ராஜேஷை நேரில் வரவழைத்து விசாரணை நடத்திய வேலூர் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர், ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்து 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்தார்.

00 Comments
Leave a comment