தமிழ்நாடு

தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அவசர மனுதாக்கல்| Cauvery water to Tamil Nadu

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு அவசர மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க கோரி கர்நாடக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

00 Comments

Leave a comment