தமிழ்நாடு

பெரம்பலூர் வீட்டுக்கே வந்த மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கு இல்லாத இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி

பெரம்பலூரில் வங்கி கணக்கு இல்லாத பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வீட்டுக்கே நேரில் சென்று வழங்கப்பட்டதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பெரம்பலூரில் வங்கி கணக்கு இல்லாத மற்றும் வங்கி கணக்குடன் ஆதார்,

பான்கார்டு எண்களை இணைக்க தவறியதால் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாக ஏராளமான பெண்கள் புகார் தெரிவித்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

00 Comments

Leave a comment