உலகம்

சமூக வலைதள தகவல்களை வைத்து பொதுநல மனு பொதுநல மனு தாக்கல் செய்ய முடியாது என நீதிபதிகள் கருத்து

சமூக வலைதளங்களில் இருந்து சேகரிக்கப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்து பொதுநல மனு தாக்கல் செய்ய முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளில் குளிக்க செல்பவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை அரசுக்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஒருவர் பொதுநல மனு தாக்கல் செய்த நிலையில், இந்த கருத்தை நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
சமூக வலைதள தகவல்களை வைத்து பொதுநல மனு  பொதுநல மனு தாக்கல் செய்ய முடியாது என நீதிபதிகள் கருத்து

00 Comments

Leave a comment