தமிழ்நாடு

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் துவக்கம்

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் துவக்கம்

 

+2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு இன்று தொடங்கியுள்ளது:
 

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில், சென்னை மந்தைவெளியில் உள்ள புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் செய்முறை தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

00 Comments

Leave a comment