தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராக திமுகவின் கையெழுத்து இயக்கம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க முடியுமா? -உதயநிதி கேள்வி| DMK against NEET exam

நீட் தேர்வுக்கு எதிராக திமுகவின் கையெழுத்து இயக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க முடியுமா? என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். மதுரை மேலூரில் நடைபெற்ற திமுக கழக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், சனாதனம் குறித்து பேசிய கருத்து திரித்து வெளியிட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

00 Comments

Leave a comment