தமிழ்நாடு

புயல் எச்சரிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

வங்கக்கடலில் உருவாகும் மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர், கடலோர மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைகளை வழங்கினார்.
 
புயல் எச்சரிக்கை - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

00 Comments

Leave a comment