தமிழ்நாடு

அழையா விருந்தாளியாக வந்த தேனீ கூட்டம்

அழையா விருந்தாளியாக வந்த தேனீ  கூட்டம்

 

மத்தியப் பிரதேசத்தில் அழையா விருந்தாளியாக வந்த தேனீக்கள் கொட்டியதில் திருமண விழாவிற்கு வந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

குணா மாவட்டத்தில் திருமண விழாவில். ஹோட்டலின் மேற்கூரையிலிருந்து தேனீக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொட்டியதில் 12 பேர் காயமடைந்தனர்.

00 Comments

Leave a comment