தமிழ்நாடு

போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

கடலூரில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2003 ஆண்டுக்குப் பின் அரசுப் பணியில் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
 
போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு ஆர்ப்பாட்டம்  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை

00 Comments

Leave a comment