தமிழ்நாடு

நிலபுரோக்கரை தாக்கியதாக ஒன்றிய குழு தலைவரின் கணவர் கைது கமிஷன் பணம் கேட்ட புரோக்கரை கல்லால் தாக்கியதாக புகார்

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே நிலம் விற்பனை தொடர்பாக கமிஷன் வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் நிலபுரோக்கரை தாக்கியதாக ஒன்றியக்குழு தலைவரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

நிலம் வாங்கி கொடுத்ததற்காக 2 சதவிதம் கமிஷன் கேட்ட நில புரோக்கர் பெரியசாமியை ஒன்றிய குழு தலைவரின் கணவர் பாலமுருகன் கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது.
 
நிலபுரோக்கரை தாக்கியதாக ஒன்றிய குழு தலைவரின் கணவர் கைது   கமிஷன் பணம் கேட்ட புரோக்கரை கல்லால் தாக்கியதாக புகார்

00 Comments

Leave a comment