தொழில்நுட்பம்

புதிய ரெனால்ட் க்விட் EV மாடல் குறித்த அப்டேட்

புதிய ரெனால்ட் க்விட் EV மாடல் குறித்த அப்டேட்

 

ரெனால்ட் - நிசான் கூட்டணி இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்த மாடல்களில் ஒன்றான புதிய ரெனால்ட் க்விட் EV மாடல் விவரங்கள் கசிந்துள்ளன.

டேசியா டஸ்டர் மாடலின் டிசைனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் க்விட் EV மாடல் சர்வதேச சந்தையில் டேசியா ஸ்ப்ரிங் EV என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

00 Comments

Leave a comment