தொழில்நுட்பம்

ஐபோன் 16க்கான பணிகளில் ஆப்பிள் புதிய மாடல்களில் OLED டிஸ்ப்ளே அப்டேட்

ஐபோன் 15 சீரிஸ் வெளியாகியுள்ள நிலையில் அடுத்ததாக ஐபோன் 16க்கான பணிகளில் ஆப்பிள் இறங்கியுள்ளது. ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகியவை அடுத்த ஆண்டு சற்று பெரிய OLED டிஸ்ப்ளேக்களுடன் வரும் என கூறப்படுகிறது. ஐபோன் 16 மட்டுமல்லாது 11-இன்ச் மற்றும் 13-இன்ச் ஐபாட் ப்ரோ மாடலையும் OLED டிஸ்ப்ளேக்களுடன் அப்டேட் செய்யவுள்ளது.
 

00 Comments

Leave a comment