தொழில்நுட்பம்

குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் உற்பத்தி தொடர்பான எந்த திட்டமும் இல்லை-சாம்சங்

குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக வெளியான தகவலுக்கு அந்நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இது குறித்து விளக்க அளித்துள்ள சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர், மிட் ரேன்ஜ் பிரிவில் நிலை நிறுத்தக்கூடிய அளவுக்கு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்   உற்பத்தி தொடர்பான எந்த திட்டமும் இல்லை-சாம்சங்

00 Comments

Leave a comment