தொழில்நுட்பம்

டிசம்பர் ஆஃபர் அறிவித்த கவாசாகி நிறுவனம் நின்ஜா 400 மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு

கவாசாகி இந்தியா நிறுவனம் தனது நின்ஜா 400 மோட்டார்சைக்கிளுக்கு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது.

அதன்படி டிசம்பர் மாதம் முழுக்க நின்ஜா 400 மாடலை வாங்குவோருக்கு 35 ஆயிரம் வரையிலான வவுச்சர் வழங்கப்படுகிறது.

எனினும், இதன் மதிப்பு மோட்டார் சைக்கிளின் எக்ஸ் ஷோரூம் விலை மற்றும் ஜி.எஸ்.டி. வரிகள் பொருத்து வேறுப்படும் என்று தெரிகிறது.
 
டிசம்பர் ஆஃபர் அறிவித்த கவாசாகி நிறுவனம்   நின்ஜா 400 மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு

00 Comments

Leave a comment