தொழில்நுட்பம்

முதல் SUV எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த லுசிட் மோட்டார்ஸ் ஒரு முறை சார்ஜ் செய்தால் 708 கி.மீ. வரை செல்லும் திறனுள்ளது

அமெரிக்காவை சேர்ந்த லுசிட் எலெக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

கிராவிட்டி என அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் லாஸ் ஏஞ்சலஸ் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஏர் செடான் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 708 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.
 
முதல் SUV எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த லுசிட் மோட்டார்ஸ்   ஒரு முறை சார்ஜ் செய்தால் 708 கி.மீ. வரை செல்லும் திறனுள்ளது

00 Comments

Leave a comment