தொழில்நுட்பம்

XUV300 மாடல் கார்களுக்கு தள்ளுபடி விலை அறிவித்த மஹிந்திரா

XUV300 மாடல் கார்களுக்கு தள்ளுபடி விலை அறிவித்த மஹிந்திரா

 

மஹிந்திரா நிறுவனம் குறிப்பிட்ட சில மாடல்களுக்கு கணிசமான தள்ளுபடி விலையை அறிவித்திருக்கிறது.

XUV300-ன் ஃபேஸ்லிஃப்டட் வெர்ஷனை அறிமுகப்படுத்த தயாராகி வரும் மஹிந்திரா, XUV300 மாடலின் ஸ்டாக்ஸ்களை விற்பதற்காக அதிகபட்சம் 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் வரையில் தள்ளுபடி அறிவித்துள்ளது.

00 Comments

Leave a comment