தொழில்நுட்பம்

மூவ் 4 பீட்டா வெர்ஷன் அப்டேட் செய்த ஓலா அப்டேட் வழங்கும் பணி துவங்கியது

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது மூவ் 4 பீட்டா வெர்ஷன் அப்டேட்டை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க துவங்கி விட்டது. கடந்த 15ஆம் தேதியே இந்த அப்டேட் வழங்கும் பணி துவங்கி விட்டது. அதன்படி சில ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உரிமையாளர்கள் இந்த அப்டேட்டை பெற்றுள்ளனர்.

00 Comments

Leave a comment