பயனர் தனியுரிமையை பாதுகாக்கும் கூடுதல் அம்சத்தினை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
"சீக்ரெட் கோட்" (Secret Code) என்று அழைக்கப்படும் புதிய அம்சம் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய சீக்ரெட் கோட் வசதியை கொண்டு பயனர்கள் லாக்டு சாட்களை மறைத்து வைத்துக் கொள்ளாம்.
மேலும் இந்த வெர்ஷனை அப்டேட் செய்த பிறகு, பயனர்கள் புதிதாக செட்டிங்ஸ் ஆப்ஷன்களை பெறலாம்.

00 Comments
Leave a comment