தொழில்நுட்பம்

நுபியா நிறுவனத்தின் புதிய ரெட் மேஜிக் 9 ப்ரோ மொபைல் நவம்பர் 23-ம் தேதி சந்தையில் அறிமுகம்

நுபியா நிறுவனம் புதிய ரெட் மேஜிக் 9 ப்ரோ ஸ்மார்ட் போனிற்கான அதிகாரப்பூர்வ ரெண்டர்களை வெளியிட்டு உள்ளது. நவம்பர் 23-ம் தேதி இந்த மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், தற்போதைய ரெண்டர்களின் படி டுயெடெரியம் டிரான்ஸ்பேரண்ட் சில்வர் விங்ஸ், டுயெடெரியம் டிரான்ஸ்பேரண்ட் டார்க் நைட் மற்றும் டார்க் நைட் வேரியண்ட் என 3 வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுபியா நிறுவனத்தின் புதிய ரெட் மேஜிக் 9 ப்ரோ மொபைல்  நவம்பர் 23-ம் தேதி சந்தையில் அறிமுகம்

00 Comments

Leave a comment