வரும் 23ஆம் தேதி தனது புதிய ஸ்மார்ட் போன் சீரிஸானா Reno 11-ஐ ஒப்போ நிறுவனம் வெளியிடுகிறது.
சீனாவில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன், 3 ரியர் கேமரா, 80W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் Snapdragon 8+ Gen 1 பிராசஸர் என பல சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது.
வெளியீட்டிர்கு பிறகு Oppo நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் Oppo Reno 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

00 Comments
Leave a comment