தொழில்நுட்பம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A05 ஸ்மார்ட்போன் டாப் எண்ட் மாடல் ரூ.12,499-க்கு விலை நிர்ணயம்

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A05 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் வெளியிட்டுள்ளது.

6.7 இன்ச் HD+ ஸ்கிரீன், 8MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. வழங்கப்படும் நிலையில், 4 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள், 2 ஒ.எஸ். அப்கிரேடுகள் வழங்கப்படுகின்றன.

இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 9 ஆயிரத்து 999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 12 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A05 ஸ்மார்ட்போன்  டாப் எண்ட் மாடல் ரூ.12,499-க்கு விலை நிர்ணயம்

00 Comments

Leave a comment