தொழில்நுட்பம்

ஸ்பெஷல் எடிஷன் கார்களை அறிமுகம் செய்த ஸ்கோடா குஷக் எஸ்.யு.வி. மற்றும் ஸ்லேவியா செடான் மாடல்கள் அறிமுகம்

ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனம் தனது குஷக் எஸ்.யு.வி. மற்றும் ஸ்லேவியா செடான் மாடல்களின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

எலிகன்ஸ் எடிஷன் என்று அழைக்கப்படும் புதிய மாடல்களில் டீப் பிளாக் நிற வெளிப்புற பெயிண்ட், கதவருகே படில் லேம்ப்கள் எனும் விசேஷ மின்விளக்குகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இவற்றின் விலை முறையே 18 லட்சத்து 31 ஆயிரம் மற்றும் 17 லட்சத்து 52 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்பெஷல் எடிஷன் கார்களை அறிமுகம் செய்த ஸ்கோடா  குஷக் எஸ்.யு.வி. மற்றும் ஸ்லேவியா செடான் மாடல்கள் அறிமுகம்

00 Comments

Leave a comment