தொழில்நுட்பம்

ஓலா ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை டிசம்பர் மாதம் கூடுதல் சலுகைகள் அறிவிப்பு!

இந்தியாவின் நம்பர் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளரான ஓலா புதிய வாடிக்கையாளர்களுக்கு ஸ்பெஷல் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

சலுகை காலத்தில் வாங்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு கூடுதல் வாரண்ட்டி 50% குறைந்த விலையில் கிடைக்கும்.

மேலும் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கும் ஒவ்வொரு பழைய ஓலா வாடிக்கையாளருக்கும் 2 ஆயிரம் ரூபாய் பரிசு கிடைக்கும்.

ஓலா ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை   டிசம்பர் மாதம் கூடுதல் சலுகைகள் அறிவிப்பு!

00 Comments

Leave a comment