இந்தியா

எதிர்காலத்தில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிப்பு | Indian economy

இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என கணித்துள்ள புகழ்பெற்ற முதலீட்டு கண்காணிப்பு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் மற்றும் ஸ்திரத்தன்மை காரணமாக லாபகரமான சூழல் இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நெருக்கடியை சமாளிக்கும் வகையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான மேக்ரோ குறியீடுகள் உள்ளதாகவும், மார்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.

00 Comments

Leave a comment