மதுரையில் விஜய்
மதுரையில் விஜய்

காரைக்குடியில் விஜய் பிரச்சாரம்

தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
Published on: 

தவெக தலைவர் விஜய் காரைக்குடியில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

காரைக்குடியில் விஜய் பிரச்சாரக் கூட்டத்திற்கு 37 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது. கண்ணதாசன் மணிமண்டபம் அருகே 10 ஆயிரம் பேர் பங்கேற்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

newstamil.tv