news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news விஜய் ரியல் KGF, இது CG இல்ல, 33 வருஷ OG இது
tv

Also Watch

விஜய் ரியல் KGF, இது CG இல்ல, 33 வருஷ OG இது

ரீல் இல்ல நண்பா... ரியல் தான்...

47

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ சென்ற போது, கூடிய பெருங்கூட்டம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

நீங்க பார்த்துக்கிட்டு இருக்குற காட்சி CG இல்ல. 33 வருஷ உழைப்பால உருவான OGயோட காட்சி தான் இது. Yes, இந்த கூட்டத்தை சாத்தியப்படுத்திக் காட்டியவர் உங்கள் விஜய் அப்படின்னு சமூகவலைதளங்கள ஆக்கிரமிச்சிருக்கு இந்த காட்சி.

சட்டமன்ற தேர்தல முதல்முறையா எதிர்கொள்ளக்கூடிய தவெக தலைவர் விஜய், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள்ல தேர்தல் பரப்புரைய மேற்கொண்டாரு. நேற்றைய தினம் திருநெல்வேலி பரப்புரைய முடிச்சிட்டு ரோடு ஷோவா தூத்துக்குடிக்கு போன அவருக்கு வழி நெடுகிலும் பாச மழைய பெஞ்சாங்க மக்கள்.

குறிப்பா, தூத்துக்குடியில ரோடு ஷோ போனபோது அதுல பங்கேற்ற கூட்டம்தான் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் ப்ளாஸ்ட் ஆக்கியிருக்கு. இது Rockyயோட கேஜிஎஃப் இல்ல, விஜய்யோட ரியல் கேஜிஎஃப் அப்படின்னும், கூடிய கூட்டம் தலையா கடல் அலையான்னு கேக்குற அளவுக்கு வீடியோக்கள இறக்கிட்டு இருக்காங்க விஜய் ரசிகர்கள்.

இது ரீல் இல்ல நண்பா... ரியல் தான்...

Related Link
விஜய்யை பார்க்க 500 பேர் வருவார்கள்

விஜய்யை பார்க்க 500 பேர் வருவார்கள்

             


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved