பனிசூழ்ந்த அண்டார்டிகாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கி உலக சாதனை படைத்திருக்கிறது.
நார்ஸ் அட்லாண்டிக் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தை கடந்த 15ம் தேதி அண்டார்டிகாவின் குயின் மவுட் லேண்ட் எனும் இடத்தில் விமானிகள் தரையிறக்கினர்.
பனிப்பாதையில் விமானத்தை தறையிறக்கும் சவாலான பணியை செய்து விமானிகள் அசத்தியுள்ளனர்.

00 Comments
Leave a comment