38 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள கோல்டன் கேட் பாலத்தில் போஸ் கொடுக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்-ன் இளமை பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.
சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபரிடம் அமெரிக்க அதிபர் ஜோபைடன், இந்த இளைஞரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? என கேட்டு இந்த புகைப்படத்தை காண்பித்ததாக கூறப்படுகிறது.

00 Comments
Leave a comment