உலகம்

அடுத்த ஆண்டு நடைபெறும் நாட்டின் 75-வது குடியரசு தின விழா அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு | country's 75th Republic Day

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாட்டின் 75-வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 2024ம் ஆண்டில் நாட்டின் 75-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது வெளிநாட்டு தலைவரை வரவழைப்பது வழக்கம் என்பதால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

00 Comments

Leave a comment