உலகம்

பனிப்பொழிவால் பிரிட்டன் மக்கள் அவதி வெண்படலம் போர்த்தியது போல் காணப்படும் வீதிகள்

பிரிட்டனின் பலப்பகுதிகளில் கொட்டித்தீர்க்கும் பனியின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், விமான ஓடுதளம் ஆகியவற்றின் மீது வெண்படலம் போர்த்தியது போல் பனி போர்வை காணப்பட்டது.

பலர் வீட்டை விட்டு வெளியேறி தேவாலயங்களில் தங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
 

பனிப்பொழிவால் பிரிட்டன் மக்கள் அவதி  வெண்படலம் போர்த்தியது போல் காணப்படும் வீதிகள்

00 Comments

Leave a comment