உலகம்

தெற்கு காசாவின் மீது இஸ்ரேல் தாக்குதல் செல்ல இடமில்லாமல் தவிக்கும் மக்கள்

இஸ்ரேல் தரைவழி தாக்குதலை மேலும் அதிகரித்து வரும் நிலையில், வடக்கு காசாவை ஒட்டியுள்ள தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் அங்குள்ளவர்கள் எகிப்து எல்லையை ஒட்டியுள்ள தெற்கு காசாவிற்கு செல்ல இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தி வருகிறது.

ஆனால் எகிப்து அகதிகளை அனுமதிக்காததால், மக்கள் போக்கிடம் இன்றி தவித்து வருகின்றனர்.

தெற்கு காசாவின் மீது இஸ்ரேல் தாக்குதல்  செல்ல இடமில்லாமல் தவிக்கும் மக்கள்

00 Comments

Leave a comment