உலகம்

ஆயுத கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

ஆயுத கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

 

லெபனானின் தெற்கே எல்லை பகுதியில் ஹிஸ்புல்லா ஆயுத குழுவை நோக்கி இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தியது.

இதில் 14 பேர் காயமடைந்தனர். அதேபோல் சிடான் அருகேயுள்ள ஆயுத கிடங்கு மீது இஸ்ரேல் ராணுவம் 2 வான்வழி தாக்குதல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

00 Comments

Leave a comment