உலகம்

மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு எதிரான மனு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்திற்கு எதிராக கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, மனுவை ஏற்க மறுத்து அதனை தள்ளுபடி செய்தது.
 
மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு எதிரான மனு  மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

00 Comments

Leave a comment