உலகம்

ஓடும் புல்லட் ரயிலில் மல்யுத்தம் செய்த வீரர்கள் சக பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வீடியோ எடுத்தனர்

ஜப்பானில் ஓடும் புல்லட் ரயிலில் மல்யுத்தத்தில் ஈடுபட்ட வீரர்களின்  வீடியோ காட்சிகள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஜப்பானை சேர்ந்த மல்யுத்த வீரர்கள்,

புல்லட் ரயிலில் அவர்களுடைய திறமையை வெளிப்படுத்திய நிலையில்,

இதனை சக பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

 ரயில் பயணத்தின் போது பயணிகள் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. 

00 Comments

Leave a comment