உலகம்

ஆம் ஆத்மி எம்.பி.ராகவ் சத்தா மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்த மாநிலங்களவை சபாநாயகர்

ஆம் ஆத்மி எம்.பி., ராகவ் சத்தாவை, மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.

ராகவ் சத்தா கொண்டு வந்த தீர்மானத்தில் தங்களது கையெழுத்தை போலியாக போட்டு அவை நடவடிக்கையை மீறியதாக எழுந்த
புகாரை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் அவர், மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சிறப்புரிமைக் குழுவின் பரிந்துரையை அடுத்து சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டது.
 
ஆம் ஆத்மி எம்.பி.ராகவ் சத்தா மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை  சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்த மாநிலங்களவை சபாநாயகர்

00 Comments

Leave a comment