sl vs pak
sl vs pak

இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டி

முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Published on: 

இலங்கைக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 19புள்ளி 2 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து 129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 16புள்ளி 4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

newstamil.tv