RCB Sold
RCB Sold

ஐபிஎல்-ல் அதிக தொகைக்கு விற்பனையான அணி

15 ஆயிரத்து 290 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி ராஜஸ்தான் ராயல்ஸ் வைத்திருந்த காஸ்ட்லி அணி என்ற இமேஜை ஆர்.சி.பி பறித்துள்ளது.
Published on: 

 அதிக தொகைக்கு விற்பனையான அணி  :

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட அணி என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி படைத்துள்ளது..! ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆப் இந்தியா, போல்ட் வென்ச்சர்ஸ் (( Bolt Ventures )) உள்ளிட்ட 4 நிறுவனங்கள் இணைந்து 16 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து ஆர்சிபி அணியை வாங்கியுள்ளன.

இதன் மூலம் 15 ஆயிரத்து 290 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி ராஜஸ்தான் ராயல்ஸ் வைத்திருந்த காஸ்ட்லி அணி என்ற இமேஜை ஆர்.சி.பி பறித்துள்ளது.

newstamil.tv