news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் கருத்து
tv

Also Watch

tv

Read this

இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் கருத்து

IPL

15

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kapil dev

முன்னாள் வீரர் கபில் தேவ் கருத்து :

எவ்வித காயமோ அல்லது முறையான காரணமோ இன்றி வேண்டுமென்றே தாமதமாக இந்தியா வரும் வெளிநாட்டு வீரர்களை, கூடிய விரைவில் ஐபிஎல் தொடரிலிருந்து தடை செய்ய வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் அணிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், இதனால் அவர்களை நீக்கிவிட்டு, புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று கபில் தேவ் தெரிவித்தார்.

Related Link
RCB மற்றும் RR அணிகள் விற்பனை - பரிமாற்றக் கட்டணம்

RCB மற்றும் RR அணிகள் விற்பனை - பரிமாற்றக் கட்டணம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட விபரீதம்

0
21 mins agoshare
மின் கம்பிகள் உரசியதால் ஏற்பட்ட விபரீதம்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved