news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
tv

Also Watch

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,680

45

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 9,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,710 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 02
ஒரு சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 95 ரூபாய் விலை அதிகரித்து, ஒரு கிராம் 13,775 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 03
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 9 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13 ஆயிரத்து 675 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 05
ஒரு கிராம் 13,675 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,400 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. சென்னையில் தங்கத்தைப் போன்று வெள்ளியின் விலையும் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 06
ஒரு சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 15 ரூபாய் விலை சரிந்து, ஒரு கிராம் 13,660 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

அக்டோபர் 07
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 9,680 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,710 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 245 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 45,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
அக்டோபர் 02 - ரூ.1,10,200
அக்டோபர் 03 - ரூ.1,09,400
அக்டோபர் 04 - ரூ.1,09,400
அக்டோபர் 05 - ரூ.1,09,400
அக்டோபர் 06 - ரூ.1,09,280
அக்டோபர் 07 - ரூ.1,09,680 இன்று

Related Link
இன்றைய ராசிபலன் 07102026

இன்றைய ராசிபலன் 07102026


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரசிகர்கள் மத்தியில் என்ன பேசினார் சிவகார்த்திகேயன் வெளியானது வீடியோ

49
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved