news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews RCB மற்றும் RR அணிகள் விற்பனை - பரிமாற்றக் கட்டணம்
tv

Also Watch

tv

Read this

RCB மற்றும் RR அணிகள் விற்பனை - பரிமாற்றக் கட்டணம்

BCCI

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BCCI

பரிமாற்றக் கட்டணம் :

பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் விற்பனை செய்யப்பட்டதன் மூலம் பரிமாற்றக் கட்டணங்களாக சுமார் ஆயிரத்து 570 கோடி ரூபாயை BCCI வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RCB மற்றும் RR அணிகள் மொத்தம் 32 ஆயிரம் கோடிகளுக்கு வேறு உரிமையாளர்களிடம் விற்பனை செய்யப்பட்டன. 5 சதவீத பரிமாற்றக் கட்டண விதிமுறை நடைமுறையில் உள்ளதால், உரிமையாளர் மாற்றங்கள் சார்ந்த இந்த நடவடிக்கைகளின் மூலமாக BCCI கணிசமான தொகை ஈட்டியுள்ளது.

Related Link
சிறந்த ஃபார்மை வெளிப்படுத்திய விராட் கோலி

சிறந்த ஃபார்மை வெளிப்படுத்திய விராட் கோலி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சாலையின் நடுவே நின்று பேசியதை கண்டித்த திமுக நிர்வாகி

0
1 min agoshare
வடமாநில தொழிலாளர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved