நீலகிரி, கோவையில் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு..

நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
23
23
Published on: 

நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் அடுத்த 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும், 4 நாட்களுக்கு தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

newstamil.tv