18% கூடுதலாக மழை
18% கூடுதலாக மழை

தமிழகம், புதுச்சேரியில் தென் மேற்கு பருவமழை 18% கூடுதலாக பெய்துள்ளது..

தமிழகம், புதுச்சேரியில் தென் மேற்கு பருவமழை 18% கூடுதலாக பெய்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட மிக அதிகமாக மழை பெய்துள்ளது.
Published on: 

தமிழகம், புதுச்சேரியில் தென் மேற்கு பருவமழை 18% கூடுதலாக பெய்துள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இயல்பை விட மிக அதிகமாக மழை பெய்துள்ளது.

17 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பான அளவில் மழைப்பொழிவு - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன்.

newstamil.tv