சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது..தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்த நிலையில், ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 720 ரூபாயாக விற்பனையானது..அதாவது, ஒரு கிராம் தங்கம் 9 ஆயிரத்து 90 ரூபாய்க்கு விற்பனையானது.