தங்கம் விலை சரிவு
தங்கம் விலை சரிவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 அதிரடியாக குறைவு.. தங்கம் கிராமுக்கு ரூ.205 குறைந்து ரூ.8,775க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 640 ரூபாய் அதிரடியாக குறைந்துள்ளது.
Published on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 640 ரூபாய் அதிரடியாக குறைந்துள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 205 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 775 ரூபாய்க்கும், சவரனுக்கு ஆயிரத்து 640 ரூபாய் குறைந்து 70 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து109 ரூபாய்க்கும், கிலோ 1 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstamil.tv