25
தமிழ்நாடு
4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூரில் கனமழை
தமிழகத்தில், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

