ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..மேலும் நாளை 13 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 11 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.