5 மற்றும் 6-ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வரும் 5ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் கோவை மற்றும் நெல்லை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
9 மாவட்டங்களில் கனமழை
9 மாவட்டங்களில் கனமழை
Published on: 

வரும் 5ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர் கோவை மற்றும் நெல்லை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் 6ஆம் தேதி அன்று 9 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv