தங்கம் விலையில் மாற்றமில்லை..
தங்கம் விலையில் மாற்றமில்லை..

ஒரு கிராம் தங்கம் 8,755 ரூபாய்க்கு விற்பனை.. ஒரு சவரன் தங்கம் ரூ.70,040 விற்பனை

சென்னையில் ஆபரண தங்கம் நேற்றைய விலையில் மாற்றமின்றி சவரனுக்கு 70,040 ரூபாய்க்கு விற்பனையானது.
Published on: 

சென்னையில் ஆபரண தங்கம் நேற்றைய விலையில் மாற்றமின்றி சவரனுக்கு 70,040 ரூபாய்க்கு விற்பனையானது.

22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 70 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 8 ஆயிரத்து 755 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து கிராம் 108 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

newstamil.tv